பெரம்பலூர்: பெரம்பலூர் விடுதிகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு! காப்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சமூகநீதி பள்ளி மாணவர் விடுதிகளில் மாவட்ட ஆட்சியர் அப்துல் ராசிக் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களின் சுகாதாரம் மற்றும் உணவு தரம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியர், விடுதிகளை முறையாக பராமரிக்க காப்பாளர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.