புதுக்கோட்டை: 3 ஆண்டு காதல்.. சாதி சொல்லி கழட்டிவிட்ட காதலன்: கொதிப்படைந்த காதலி!
3 ஆண்டுகள் காதலித்த காதலன், சாதி காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்து மிரட்டல் விடுத்ததால் புதுக்கோட்டையில் பரபரப்பு. காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளம்பெண் புகார்.