இராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் யானை ராமலட்சுமி: விநாயகரை துதிக்கை உயர்த்தி வணங்கிய நெகிழ்ச்சி காட்சி!
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் யானை ராமலட்சுமி, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது தனது துதிக்கையை உயர்த்தி விநாயகரை வணங்கியது. இந்த காட்சி பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது.