கிள்ளியூர்: கன்னியாகுமரியில் மத மோதலை தூண்டும் நோட்டீசுகள்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு
கன்னியாகுமரி கொல்லங்கோடு பகுதியில் இந்து மத மந்திரங்களை இழிவுபடுத்தும் நோட்டீசுகளை வீசிச் செல்லும் மர்ம கும்பலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இது குறித்து பாஜக மற்றும் இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.