தென்காசி: சீர்காழியில் குவியும் குப்பைகள்! அதிகாரிகளின் மெத்தனத்தால் மக்கள் கடும் அவதி!
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி தூய்மை பணியாளர்கள் போராட்டம். நகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம். அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் வேதனை.