நாமக்கல்: அக் 16-ல் திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை: மணல் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
தமிழகத்தில் மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை திறக்கக் கோரி, வரும் 16-ம் தேதி திருச்சியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி அறிவித்துள்ளார்.