பெரம்பலூர்: விபத்து! 2 லட்சம் ரூபாய் பணம்! நேர்மை காட்டிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!
அரியலூரில் விபத்தில் சிக்கிய நபரின் 2 லட்சம் ரூபாயை மீட்டு, அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல். இவர்களின் நேர்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.