கோவை வடக்கு: கோவை: ஷோரூமில் ரகளையில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகி - பெண் உரிமையாளர் விரட்டியடித்த வீடியோ வைரல்!
கோயம்புத்தூர் தொண்டாமுத்தூரில் கட்சிப் பதவிக்காகப் பணம் வாங்கிய த.வெ.க நகர செயலாளர் பிரகாஷ், ஷோரூமில் வாகனங்களைத் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டார். அவரைப் பெண் உரிமையாளர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பி வெளியேற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.