திருவள்ளூர்: 125 அரசு நூலகங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அகற்றம்
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு உத்தரவின் பேரில், 125 அரசு நூலகங்களிலிருந்து அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.