அரியலூர்: பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
அரியலூர் மாவட்டம் குழுமூர் புனித பிலோமினாள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. கல்வியே எதிர்காலத்திற்கு அடித்தளம் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.