பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குறைந்த நீர்வரத்து: இன்றைய நிலவரம் இதுதான்!
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு.