ஈரோடு: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
Erode, Erode | Nov 13, 2026 ஈரோட்டில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.