திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் மதுபோதையில் தனது 17 வயது மகனை அரிவாள்மனையால் வெட்டிய தந்தை பாலகிருஷ்ணனை போலீஸார் கைது செய்தனர். காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.