கீழ்வேளூர்: நாகை மற்றும் கீழையூர் ஒன்றிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ரவீந்திரன் நேரில் பார்வையிட்ட
கடந்த நான்கு நாட்களாக பெய்துள்ள கடும் மழையின் பாதிப்புகளை கண்டறிய நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மகிழி, இறையான்குடி, நாகப்பட்டினம் ஒன்றியம் செம்பியன்மாதேவி, ஆவராணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி.இரவீந்திரன், அவரது தலைமையில் சென்று பார்வையிட்டேன் . உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து,Ex.MLA, விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சாமி.