சிவகங்கை: குழந்தைகள் தினம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று கேக் வழங்கப்படுகிறது
தமிழக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 61.84 லட்சம் மாணவர்களுக்கு இன்று கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அங்கன்வாடி மையங்களில் உள்ள 11 லட்சம் குழந்தைகளுக்கு இது வழங்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன.