மண்ணச்சநல்லூர்: திருச்சி: பட்டாசு தகராறில் மென்பொருள் ஊழியர் கொலை - 3 பேர் கைது
திருச்சி புறத்தாக்குடி பகுதியில் பட்டாசு வெடித்த தகராறில் மென்பொருள் ஊழியர் கிறிஸ்டோபர் கொல்லப்பட்ட வழக்கில், டொனால்ட், எடிசன், சார்லஸ் ஆகிய 3 பேரை சமயபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.