கோவை வடக்கு: சர்க்கரை நோய் பரிசோதனைக்கு உலகின் முதல் AI செயலி அறிமுகம் - கோவையில் வசதி
சர்க்கரை நோய் தடுப்பு மற்றும் முழு உடல் பரிசோதனைக்காக AI தொழில்நுட்பத்துடன் கூடிய உலகின் முதல் மொபைல் செயலியை கோயம்புத்தூர் ஏஜிஎஸ் ஹெல்த்கேர் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அவசர கால ஆம்புலன்ஸ் வசதி மற்றும் ஆன்லைன் முன்பதிவு வசதிகள் உள்ளன.