போடிநாயக்கனூர்: 121 ஆண்டுகள் பழமையான விநாயகர் கோவில்களில் கோலாகலமாக நடந்த சதுர்த்தி விழா
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள 121 ஆண்டுகள் பழமையான அருள்மிகு சங்கர விநாயகர் மற்றும் அணைப் பிள்ளையார் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. சந்தனக் காப்பு அலங்காரம், லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.