வேலூர்: வேலூரில் தேவர் ஜெயந்தி விழா: சிலை அமைக்க எம்.எல்.ஏ வினோத் கண்ணன் ஆதரவு
வேலூர் அண்ணா சாலையில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில், த.வெ.க நிர்வாகிகளும் எம்.எல்.ஏ வினோத் கண்ணனும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். அப்போது வணிகர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சிலை அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பேசுவதாக எம்.எல்.ஏ உறுதியளித்தார்.