கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் காட்டுப்பன்றிகளைப் பிடிக்க வனத்துறையினருக்குப் பயிற்சி: விவசாயிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரியில் பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளைக் கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகத்திலேயே முதன்முறையாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.