கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து 'மத்திய அரசே நாட்டை விட்டு வெளியேறு' எனக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.