திருவண்ணாமலை: மகனை வெட்டிக்கொன்று வீட்டின் பின்னால் புதைத்த தந்தை: திருவண்ணாமலையில் அதிர்ச்சி
திருவண்ணாமலையில் குடும்பத் தகராறில் மகனை வெட்டிக் கொன்று, வீட்டருகே புதைத்த தந்தை மற்றும் சித்தி கைது. மதுபோதையில் நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து முழு விவரங்களை கேளுங்கள்.