அரியலூர்: அரியலூர் கொடுக்கூர் கிராமத்தில் புதிய குட்டை அமைக்கும் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் கொடுக்கூர் கிராமத்தில் நடைபெற்று வரும் புதிய குட்டை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.