திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி கைது
திண்டுக்கல்லில் மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவருக்கு மது கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட முத்துக்குமார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையில், 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.