இராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மம்மோ வாக் 2026: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்
ராமநாதபுரத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம் இன்று நடைபெற்றது. பெண்களுக்கான இலவச பரிசோதனை மற்றும் ஸ்கேன் சேவைகளும் தற்போது வழங்கப்படுகின்றன.