கோவை வடக்கு: மருதமலை முருகன் கோவிலில் கோலாகலமாகத் தொடங்கிய கந்த சஷ்டி விரதம்!
மருதமலை முருகன் திருக்கோவிலில் கந்த சஷ்டி விரதம் இன்று தொடங்கியது. வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கோவிலில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.