திருப்பத்தூர்: முன்னாள் படைவீரர் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் 4 பேருக்கு தலா 25,000 ரூபாய் வீதம் மொத்தம் 1 லட்சம் ரூபாய்க்கான கல்வி உதவித்தொகை ஆணைகளை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் வழங்கினார்.