கோவை வடக்கு: மாணவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் சைக்கிள்: 277 கோடி ரூபாய் ஒதுக்கீடு - அமைச்சர் சம்பத்குமார்
மாணவர்களுக்கு 5.32 லட்சம் ஸ்போர்ட்ஸ் சைக்கிள்கள் வழங்க 277 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் சைக்கிள்கள் வழங்கப்படும் என அவர் கூறினார்.