தென்காசி: சீர்காழியில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் வீணானது! விவசாயிகள் வேதனை
சீர்காழியில் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த 1000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கனமழையால் நனைந்து சேதமடைந்தன. குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.