ஈரோடு: ஈரோட்டில் நகைக்கடை உரிமையாளர்களுடன் காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை
Erode, Erode | Nov 12, 2026 ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில், நகைக்கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V. கிரண் ஸ்ருதி தலைமையில், கடைகளின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.