கோவை வடக்கு: கோவை வடவள்ளி: பட்டாசு கடை பரிசு குலுக்கலில் அசத்திய வாடிக்கையாளர்கள்!
கோவை வடவள்ளி பகுதியில் செயல்பட்ட குரு வேல் பட்டாசு கடையில், 1500 ரூபாய்க்கு மேல் பட்டாசு வாங்கியவர்களுக்கு பரிசு குலுக்கல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.