பண்ருட்டி: "திராவிட மாடல் ஆட்சி என ஊரை ஏமாற்றும் திமுக"- பில்லாலி தொட்டி பகுதியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேச்சு
கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவந்திபுரம் பில்லாலி தொட்டி பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுக இலக்கிய அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் வைகச்செல்வன் கலந்து கொண்டு உரையாற்றினார்