தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் கமிஷன் வசூல்? ஒப்பந்ததாரர்கள் பகிரங்க குற்றச்சாட்டு
தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளர் பிரிவில் கமிஷன் வசூல் அதிகரிப்பதாக ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆணையரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படும் நிலையில், மாநகராட்சி நிர்வாகம் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.