திருவண்ணாமலை: தமிழக ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: அதிரடியாக மாறும் ரயில்வே திட்டங்கள்!
தமிழ்நாட்டில் ரயில்வே உள்கட்டமைப்பு பணிகள் சூடுபிடித்துள்ளன. கோவை துடியலூர் கிராசிங் நிலையம், தாம்பரம்-செங்கல்பட்டு 4-வது பாதை, கும்பகோணம் இரட்டை வழிப்பாதை மற்றும் நாமக்கல், தேனி மேம்பாலப் பணிகள் குறித்த முக்கிய தகவல்கள் இதோ.