புதுக்கோட்டை: விவசாயிகளுக்கு முக்கிய செய்தி: அரசு சலுகைகள் பெற இந்த 11 இலக்க எண் கட்டாயம்!
விவசாயிகளுக்கான அரசு சலுகைகள் மற்றும் காப்பீடு திட்டங்களை எளிதாக பெற, 11 இலக்க உழவர் அடையாள எண் அவசியம். இது குறித்த விழிப்புணர்வை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் ஆலங்குடி கிராம விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். கூடுதல் விவரங்களுக்கு இந்த பதிவை முழுமையாக கேளுங்கள்.