இராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தனுஷ்கோடி விநாயகர் கோவிலில் கோலாகலமாக நடந்த சதுர்த்தி விழா!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேஸ்வரம் தனுஷ்கோடி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த வழிபாட்டில் விநாயகருக்கு பால், தேன் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.