பண்ருட்டி: காட்டுக்கூடலூர் பகுதியில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
கடலூர் மேற்கு மாவட்ட திமுக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்களின் தலைமையில் பிறந்த நாள் விழா மற்றும் நிதிநிலை நடைபெற்றது.பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ. வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்