பேரணாம்பட்டு: வேலூர்: பன்றிகளை வேட்டையாட வெடிகுண்டுகளைப் பயன்படுத்திய நபர் கைது
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பன்றி வேட்டையில் ஈடுபட்ட முரளி என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 32 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.