சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியல் வசூல்: ஒரே மாதத்தில் ரூ.77.78 லட்சம் வருவாய்!
ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் மொத்தம் ரூ.77,78,848 ரொக்கமும், 166 கிராம் தங்கம் மற்றும் 676 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.