செங்கல்பட்டு: மதுராந்தகம் தேர்தல்: தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - மார்க்சிஸ்ட் சண்முகம்
மதுராந்தகம் இடைத்தேர்தல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர் சந்திப்பு. தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீதான புகார் மற்றும் கட்சி மாறிய வேட்பாளர்கள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.