திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அதிர்ச்சி! ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள், ஊழியர் பலி
தீபாவளி கொண்டாட்டம் முடிந்து சோகம்! திருவண்ணாமலை அரசு காப்பகத்தைச் சேர்ந்த 4 சிறுமிகள் மற்றும் ஊழியர் என மொத்தம் 5 பேர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.