நாமக்கல்: நாமக்கல் டாஸ்மாக் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்: 9 அம்ச கோரிக்கைகள்
நாமக்கல் டாஸ்மாக் குடோன் முன்பு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுபான பெட்டி இறக்க 5 ரூபாய் கூலி, ஓட்டுநர்களுக்கு 1000 ரூபாய் ஊதியம் மற்றும் தீபாவளி போனஸ் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.