ராஜசிங்கமங்கலம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் கோலாகலமாக நடந்த திருக்கல்யாண வைபவம்!
இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சித்தி, புத்தி தேவியருடன் விநாயகருக்குத் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்திலேயே விநாயகருக்குத் திருக்கல்யாணம் நடைபெறும் ஒரே தலம் இதுவாகும். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.