தென்காசி: தாயின் காதலன்... 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! சேலத்தில் பெரும் பரபரப்பு
சேலத்தில் தாயின் காதலன் 16 வயது சிறுமியை 4 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம். சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறை. அதிர்ச்சியூட்டும் பின்னணி இதோ.