அரியலூர்: அரியலூர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள்: நவம்பர் 14-ல் நடைபெறுகிறது
அரியலூரில் நவம்பர் 14-ல் அண்ணா பிறந்தநாள் மிதிவண்டிப் போட்டிகள் நடைபெற உள்ளன. 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு ரொக்கப் பரிசு உண்டு. பங்கேற்பாளர்கள் வயதுச் சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 7401703499 என்ற எண்ணில் அழைக்கவும்.