இராமேஸ்வரம்: தனுஷ்கோடி கடற்கரையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கரை ஒதுங்கிய பெண் டால்பின்: தீவிர சிகிச்சை
தனுஷ்கோடி கடற்கரையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய 6 வயது பெண் டால்பினுக்கு வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். டால்பினின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அதனை மீண்டும் ஆழமான கடலில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.