அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி வந்த உச்சநீதிமன்ற நீதிபதி: மாவட்ட ஆட்சியர் நேரில் வரவேற்பு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த உச்சநீதிமன்ற நீதிபதி திரு. அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அவர்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மு. பிரதாப் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.