ஈரோடு: ஈரோட்டில் லஞ்சத்திற்கு எதிராக களமிறங்கிய பள்ளி மாணவர்கள்: விழிப்புணர்வு பேரணி!
Erode, Erode | Oct 29, 2026 ஈரோட்டில் ஊழல் தடுப்பு வார விழாவை முன்னிட்டு, லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என முழக்கமிட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். தலைமை மருத்துவமனை ரவுண்டானாவில் தொடங்கிய இந்த பேரணி நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்றது.