அரியலூர்: அறைக்குள் சிக்கிய 1.5 வயது குழந்தை மீட்பு - தீயணைப்புத் துறையினர் அதிரடி!
அரியலூர் சோமு தெருவில் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்ட ஒன்றரை வயது குழந்தை, தீயணைப்புத் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டது. அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயணைப்பு வீரர்கள் குழந்தையை மீட்டனர்.