புதுக்கோட்டை: கைதியை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் விபத்து: நள்ளிரவில் நடந்த பயங்கரம்!
புதுக்கோட்டையில் கைதியை திருச்சி சிறைக்கு அழைத்துச் சென்ற காவல் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரக் கடை மற்றும் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காவலர்கள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். முழு விவரம் இதோ.